ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் (JB GROUP) நிறுவனத்தில் பணிபுரிந்து COVID-19 பெரும் தொற்றால் மறைந்த தெய்வத்திரு. கலாவதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் சமத்துவ விருந்து இன்று வழங்கப்பட்டது.

ImageImage

ImageImage