வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த புகாரில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆவின் உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.3  கோடி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.