மக்கள் தலைவர் ஐயா GKமூப்பனார் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை தெரிவித்தனர்.