தங்கம் விலை பல நாட்களுக்கு பிறகு கடும் சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் இன்று பவுனுக்கு ரூ. 488 குறைந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையின்மை நிலவுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன. இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.61 குறைந்து ரூ.4440- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.488 குறைந்து ரூ.35520-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 38432-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை 2 ரூபாய் குறைந்து ரூ70.00-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.70,000 ஆக உள்ளது.

43 COMMENTS

  1. When I initially commented I clicked the “Notify me when new comments are added”checkbox and now each time a comment is added I get four e-mails with the same comment.Is there any way you can remove me from that service?Many thanks!

  2. Thanks for ones marvelous posting! I genuinely enjoyed reading it, you could be a great author.I will always bookmark your blog and will often come back down the road. I want to encourage yourself to continue your great writing, have a nice morning!

  3. Manganese is similar to iron in its chemical and physical residential or commercial properties, but it is harder as well as much more weak. Manganese is perhaps the most versatile aspect that can be added to copper alloys.

  4. Hi there! I just wanted to ask if you ever have any problems with hackers? My last blog (wordpress) was hacked and I ended up losing a few months of hard work due to no backup. Do you have any methods to prevent hackers?

  5. Hi! I could have sworn Iíve been to your blog before but after looking at some of the articles I realized itís new to me. Regardless, Iím definitely happy I discovered it and Iíll be bookmarking it and checking back frequently!

  6. Oh my goodness! Awesome article dude! Many thanks, However I am having issues with your RSS. I donít know why I cannot subscribe to it. Is there anyone else having the same RSS issues? Anyone that knows the answer will you kindly respond? Thanks!!

  7. Thanks , I’ve recently been looking for information about this subject fora long time and yours is the greatest I’ve found out till now.However, what about the conclusion? Are you positive aboutthe supply?

  8. Aw, this was an incredibly nice post. Spending some time and actual effort to create a very good articleÖ but what can I sayÖ I procrastinate a lot and don’t seem to get nearly anything done.

  9. Hello there! This is my first visit to your blog!We are a team of volunteers and starting a new projectin a community in the same niche. Your blog provided us valuable information to work on. You have done a marvellous job!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here