தமிழக மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் covid-19 தடுப்பூசி முகாம் நமது சங்க தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது
இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு Covid shield & Covaccine தடுப்பூசிகளை செலுத்தி பயன்பெற்றனர். இந்த சிறப்பு முகாமில் தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத் தலைவர் திரு.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு நுங்கம்பாக்கம் மண்டல சுகாதார பொறுப்பாளர் திரு சிவஞானம் அவர்களுக்கு மலர்கொத்து கொடுத்து விழாவினை சிறப்பித்தார்.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம்
சார்பில் COVID19 தடுப்பூசி முகாம் இன்று காலை 10 மணி முதல் சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது…