ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு உத்தரவிடமுடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. ஆயுள் கைதியை முன்கூட்டியே விடுவிக்க மறுத்த தமிழக அரசின் உத்தரவில் தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.