ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள Executives பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சியின் அங்கமாக செயல்பட்டு வரும் ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள Executives பணிக்கு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள Executives பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த வேலைக்கு எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.200, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம்Industrial Development Bank of India (IDBI)
பணிநிர்வாகி (Executives)
காலிப்பணியிடங்கள்956 காலியிடங்கள்
தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
பணியிடம்இந்தியா முழுவதும்
 விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
வயதுகுறைந்தபட்சம் 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி04.08.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி18.08.2021
ஆன்லைன் தேர்விற்கான தேதி05.09.2021
கல்வி தகுதிஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.(எஸ்.சி/ எஸ்.டி/ பி.டபுள்யூ.டி பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.)
சம்பள விவரம் முதல் வருடம் மாதம் ரூ.29,000,இரண்டாம் வரும் மாதம் ரூ.31,000,மூன்றாவது வருடம் மாதம் ரூ.34,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறைwww.idbibank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்SC/ST/PWD/Women – ரூ.200Others – ரூ 1000

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள Executives பணிக்கான முழு ஒதுக்கீடு விவரம் : 

பணி பெயர்பொது பிரிவுஎஸ்சிஎஸ்.டிஓபிசிEWSEWS/PWDமொத்தம்
நிர்வாகி373138692489236956

அதிகாரபூர்வ வலைத்தளம் www.idbi.com

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணhttps://www.idbibank.in/pdf/careers/Executive03082021.pdf

நாளிதழில் இது குறித்து வெளியான அறிவிப்பு