அண்ணா பல்கலைக்கழகம், இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.

தற்போது அண்ணா பல்கலையில் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

வேலைக்கான விவரம் :

பணிProfessional assistant II, Peon, Clerical assistant
காலிப்பணியிடங்கள் 25
பணியிடம்Chennai
 விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன் (Offline )
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு , நேரடி நேர்காணல்
 பணியிடம்சென்னை, தமிழ்நாடு
வயதுProfessional assistant II, Peon, Clerical assistant – Upto 45 years
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி05.08.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி16.08.2021
 கல்வி தகுதிProfessional assistant II, Peon, Clerical assistant – Depends on Anna University post educational qualification (8th, Any degree, MCA, MBA, M.Com, M.Sc) can be varied.
விண்ணப்ப கட்டணம்இல்லை
சம்பள விவரம்Professional assistant II – Rs.713/- dayPeon – Rs.391/- dayClerical assistant – Rs.448/- day
முகவரிThe Registrar Anna University, Chennai – 600 025

அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.annauniv.edu/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.annauniv.edu/pdf/Advertisement_pr30.pdf

நாளிதழில் இது தொடர்பாக வெளியான அறிவிப்பு