வங்கியில் வெளியாகி உள்ள காலிப்பணியிட விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. வங்கி பணிக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்திய யூனியன் வங்கி (Union Bank of India) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது மும்பை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியானது அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் ஷாங்காய், சீனா போன்ற நாடுகளில் பிரதிநிதித்துவ அலுவலகங்களையும், மற்றும் ஹாங்காங்கில் ஒரு கிளையையும் கொண்டுள்ளது.

இந்த வங்கியில் காலியாக உள்ள Specialist Officers (SO) Posts பணிக்கு 247 இடங்கள் காலிப்பணியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம்/துறையூனியன் பேங் ஆஃப் இந்தியா
 பணியின் பெயர்Specialist Officers (SO) Posts
 காலிப்பணியிடங்கள்247
 பணியிடம்இந்தியா முழுவதும்
 வேலை வகைவங்கி வேலை
தேர்வு செய்யப்படும் முறைOnline Exam Personal Interview & Group Discussion
வயது20-40
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
விண்ணப்பிக்க ஆரம்பதேதி12-08-2021
விண்ணப்பிக்க கடைசி தேதி03-09-2021
கல்வி தகுதி Graduate, B.E, B.Tech, MBA from a recognized university
சம்பள விவரம்அதிகாரபூர்வ பக்கத்தை காணவும்
விண்ணப்ப கட்டணம்ரூ.850/-

அதிகாரபூர்வ வலைத்தளம்

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.unionbankofindia.co.in/pdf/DETAILS%20NOTIFICATION%20-%20ENGLISH%202021-22%20FINAL.pdf

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 46 Assistant Manager- Engineer (Civil),Assistant Manager- Engineer (Electrical) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்கி பணியில் சேர விரும்புவோர், பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வேலைக்கான விவரங்கள் : 

 ADVERTISEMENT NoCRPD/SCO/ENG/2021-22/13
 வேலைமத்திய அரசு வேலை
நிறுவனம்SBI
பணிAssistant Manager- Engineer (Civil)Assistant Manager- Engineer (Electrical)
காலிப்பணியிடங்கள்46
 தேர்வு செய்யப்படும் முறைonline written test and interview
 வயது21-30 வயத்துக்குரியவர்கள் விண்ணப்பிக்கலாம் 
விண்ணப்பிக்க கடைசி தேதிசெப்டம்பர் 2
கல்வி தகுதிAsst Manager- Engineer (Civil):  Bachelor’s degree in Civil Engineering with 60% or above marks.Asst Manager- Engineer (Electrical):  Bachelor’s degree in Electrical Engineering with 60% or above marks.
சம்பள விவரம் அறிவிப்பினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
விண்ணப்ப கட்டணம்Others – Rs. 750/-SC/ST/PWD/Women – No Fee

அதிகாரபூர்வ வலைத்தளம் https://sbi.co.in/web/careers/current-openings

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

கரூர் வைசியா வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் தனியார்த் துறையைச் சார்ந்த வங்கியாகும். இது தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

தற்போது கரூர் வைஸ்யா வங்கியில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புவெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Business Development Associate பணிகளுக்கு ரூ.18,000/- சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம்/துறைKarur Vysya Bank
 பணியின் பெயர்Business Development Associate
 காலிப்பணியிடங்கள்Various
 தேர்வு செய்யப்படும் முறைநேர்க்காணல் (Interview )
 வயது குறைந்தபட்சம்- 21அதிகபட்சம்- 28
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்தகுதியும் திறமையும் கொண்டவர்கள் வரும் 30.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
 விண்ணப்பிக்க ஆரம்பதேதி23.08.2021
 விண்ணப்பிக்க கடைசி தேதி30.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 கல்வி தகுதிAny Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Under Graduate Degree (10+2+3 or 10+2+5 or 10+2+3+2 or 10+2+4) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதார்கள் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியது முக்கியமானதாகும்.ஆங்கிலத்தில் நல்ல திறனுடன் உள்ளூர் மொழியும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
அனுபவம்பணியில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
 சம்பள விவரம்ரூ.18,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 விண்ணப்ப கட்டணம்No Fee

அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.kvblimited.com/psp/kvbcg/EMPLOYEE/HRMS/c/HRS_HRAM.HRS_APP_SCHJOB.GBL?Page=HRS_APP_SCHJOB&Action=U&FOCUS=Applicant&SiteId=1