Home World

World

வரலாற்றில் மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள சோமாலியா

2011-ஆம் ஆண்டு சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அதேபோன்ற வறட்சி நிலையை சோமாலியா இந்த ஆண்டும் எதிர்கொண்டுள்ளது. வரும் மாதங்களில் சோமாலியாவின் நிலைமை மேலும்...

“வாரம் 80 மணி நேரம் பணி, இலவச உணவு இல்லை, ஓகேன்னா வேலைக்கு வரலாம்…” – எலான் மஸ்க் அதிரடி

 டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க். இந்த மகுடத்தில் இணையப் பறவை ட்விட்டரை சூட்டிக் கொண்ட மஸ்க்,...

தொலைக்காட்சி சேனல்களில் தேசிய நலன் சார்ந்து 30 நிமிட நிகழ்ச்சி: மத்திய அரசு வலியுறுத்தல்

அன்றாடம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பாக 30 நிமிட நிகழ்ச்சியாவது தனியார் டிவி சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் வாழும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2021-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் 6-ல்...

ஜாம்பியா: 1.5 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய வெட்டப்படாத மரகத கல்

உலகின் மிகப்பெரிய வெட்டப்படாத மரகத கல் ஜாம்பியா நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் எடை சுமார் 1.505 கிலோ கிராம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கல்லின் மொத்த எடை 7,525...

Metro People Weekly Magazine Edition-08 From the month of November

http://metropeople.in/wp-content/uploads/2022/11/Nov-Vol-01-Edition-08.pdf

இமாச்சல் தேர்தல் | “பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பது காங்கிரஸின் வாடிக்கை” – பிரதமர் மோடி

பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பது காங்கிரஸ் கட்சியின் வாடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி நகரில்...

“எங்களுக்கு விடுதலை கிடைத்து 43 ஆண்டுகள் ஆகிவிட்டன” – பைடனுக்கு ஈரான் பதிலடி

“43 வருடங்களுக்கு முன்னரே எங்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பதிலடி கொடுத்துள்ளார். ஜனநாயகக் கட்சி...

‘ட்விட்டர் இப்போதுதான் ஒரு புத்திசாலியின் கரங்களில் இருக்கிறது’ – ட்ரம்ப் புகழாரம்

ட்விட்டர் இப்போதுதான் ஒரு புத்திசாலியின் கரங்களில் இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,...

நீதி வழங்கப்படும் வரை படுகொலைகளை தடுத்து நிறுத்துவது இயலாத ஒன்று: ஃபரூக் அப்துல்லா

“ஜம்மு காஷ்மீருக்கு நீதி வழங்கப்படும் வரை, அப்பாவிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் கொல்வதைத் தடுத்து நிறுத்துவது இயலாத ஒன்று” என அம்மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக்...

ஆஸ்திரேலியா | கத்தியால் 11 முறை குத்தப்பட்ட இந்திய மாணவருக்கு தீவிர சிகிச்சை; தாக்கியவர் கைது

ஆஸ்திரேலிய நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கொடூரத் தாக்குதலுக்கு ஆளானார். அவர் கத்தியால் 11 முறை குத்தப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் அவர் பலத்த காயம் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும்...

ரஷ்யாவுக்கு ஆதரவா? – அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சவுதி அரேபியா மறுப்பு

ரஷ்யாவை சவுதி அரேபியா ஆதரிக்கிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை சவுதி திட்டவட்டமாக மறுத்துள்ளது. கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் ரஷ்யா, சவுதி போன்ற நாடுகளின் கூட்டமைப்பு...
- Advertisment -

Most Read

ஓடிடி திரை அலசல் | CAT – உளவாளியை துருப்புச்சீட்டாக்கி காவல் துறை அதிகாரி விளையாடும் ஆடு புலி ஆட்டம்!

இயக்குநர் பல்விந்தர் சிங் ஜுன்ஜுவா, ஜிம்மி சிங் மற்றும் ருபீந்தர் சாஹலுடன் இணைந்து எழுதி இயக்கிருக்கும் இந்தி வெப் சீரிஸ் ‘கேட்’ (CAT). சுமார் 40 முதல் 45 நிமிடங்கள்...

விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ராஜபாளையத்தில் தினமும் ரூ.10 லட்சம் வரை உற்பத்தி பாதிப்பு

 ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில்...

ஜி20 கல்வி செயற்குழு மாநாடு | சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

சென்னை: சென்னையில் நடைபெறும் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை, சென்னை பெருநகர காவல் நிலைய...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் 1,989 இடங்களை நிரப்ப பிப்.2, 3-ல் உடனடி மாணவர் சேர்க்கை

கோவை: இணைப்புக் கல்லூரிகளில் காலியாக 1,989 இடங்களை நிரப்ப பிப்.2 மற்றும் 3-ம் தேதிகளில் உடனடி மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.