சேலம்: ஆத்தூர் அருகே குட்கா வழக்கில் கைதான பாஜக நகர வர்த்தக அணி செயலர் பிரகாஷ் மீது குண்டாஸ் பதியப்பட்டுள்ளது. ரூ.20.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகாரில் பிரகாஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.