முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தால் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட சட்ட மசோதா பேரவையில் நிறைவேறியது. முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழகத்தில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.