சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை மே 6ம் தேதிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
Home Breaking News சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை மே 6க்கு ஒத்திவைத்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்..!!