சென்னை: 2 நாள் பயணமாக டெல்லி சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் பன்னீருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.