ஈரோடு கிழக்கு தேர்தல் விவகாரம் தொடர்பாக இன்று மாலை ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்திக்கிறது. தங்களுக்கு பாஜக ஆதரவு அளிக்க கோரி அண்ணாமலையை ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் தனித்தனியாக சந்திக்கின்றனர். தமாகா வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், த.ம.மு.க. தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தியையும் ஓபிஎஸ் தரப்பு சந்திக்கிறது.