நெல்லை மாவட்டம் ராமாயன்பாட்டியல் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள்முழுக்க சிறை தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இளைஞர் விக்னேஷு (24) 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் அவருக்கு ஆயுள்முழுக்க சிறைத்தண்டனை விதித்தது போக்ஸோ நீதிமன்றம்