Home Drug

Drug

இலங்கை உட்பட பல நாடுகளில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் நிலவுவதற்கு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பே காரணம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் வன்முறை...

விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத்தண்டனை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் லண்டன் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத்தண்டனையும் ரூ. 2,000 அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக...

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் காயம்

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கி சூட்டில் காயமடைந்தார். நரா நகரில் இச்சம்பவம் நடந்ததாக ஜப்பானின் என்எச்கே செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம...

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு.. 1050 ரூபாயை கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

வீடுகளில் பயன்படுத்தப்படும்  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1050ஐ கடந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தபடி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் ...

பிளாஸ்டிக் அழிவுகளை உணர்ந்தால் மக்கள் பயன்படுத்தமாட்டார்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: "பிளாஸ்டிக் எந்தளவுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதை மக்கள் உணர்ந்தால், அதை பயன்படுத்த மாட்டார்கள்" என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தென்னிந்தியாவில் முதன்முறையாக பின்னோக்கி நடந்து செல்லும்...

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்: விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் வெளியீடு

சென்னை: சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களை இன்று (ஜூன் 24) வெளியிட்டார். இதுதொடர்பாக...

சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்படுவோருக்கு உதவி எண்ணை வெளியிட்டார் கமல்

மருத்துவ சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்படுவோருக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உதவி எண்ணை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- உயிரே, உறவே, தமிழே, வணக்கம். எமது ரசிகர் மன்றங்கள், நற்பணி...

11 கோடி இந்திய விவசாயிகளின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பிரதமரின் கிசான் சம்மான் நிதி இணையதளத்தில் இருந்து ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவு ஆராய்ச்சியாளர் அதுல் நாயர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “பிரதமர் கிசான் இணையதளத்தில் உள்ள டாஷ்போர்டில்...

சூடானில் இனக்குழுக்களிடையே மோதல்: 100 பேர் பலி – ஐ.நா. தகவல்

கார்தும்: சூடானில் இரண்டு இனக்குழுக்களிடையே நடந்த மோதலில் 100-க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய...

51-ல் ‘இருவர்’ மிக முக்கியம் – ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்தின் பின்புலம் என்ன?

சென்னை: ‘இவ்வளவு பெரிய பட்டியல்’ தயார் செய்யப்பட்டு, ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக நேற்று அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், இருவரின் இடமாற்றம்தான் அதிக முக்கியத்துவம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்துறை, சுகாதாரத் துறை செயலர்கள் உட்பட...

ஒரு வார காலத்திற்குள் அகவிலைப்படி உயர்வு; அமைச்சரின் கோரிக்கையை ஏற்று போராட்டம் ஒத்திவைப்பு: ரேஷன் கடை ஊழியர்கள் அறிவிப்பு

சென்னை: ஒரு வார காலத்திற்குள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்ற அமைச்சரின் கோரிக்கையை ஏற்று ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக...

சட்டவிரோத மதுபானம் விற்பனை: சென்னையில் ஒரே இரவில் 41 பேர் கைது

சென்னை: சென்னையில் நேற்று ஒரே இரவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...