விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். வீட்டின் சுவர் இடிந்து ரகோத்தமன் (60) மற்றும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தேவப்பிரியா உயிரிழந்தனர்.