சென்னை: தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி கோரிக்கை விடுத்துள்ளார். ஓபிஎஸ்ஸை வெளியேறச் சொல்லி அரங்கிற்குள் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். நீதிமன்ற ஆணைப்படி பொதுக்குழு நடைபெறுவதால் அமைதி காக்க வேண்டும். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என ஈபிஎஸ் ஆதரவாக வளர்மதி பேசினார்.