மும்பை: மராட்டிய சட்டபேரவையில் புதிய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. புதிய சபாநாயகர் ராகுல் நவேர்கர் தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.