தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின்பன்னிரண்டாம் ஆண்டு துவக்க விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நிறுவனத்தலைவர் திரு.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் மேலும் இதில் துணைத்தலைவர் T.R.மாதேஸ்வரன் மற்றும் செயலாளர் S.சுரேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் சேர்க்கை நடைபெற்றது.