செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள நிலம் அறநிலையத்துறையால் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பில் இருந்த ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டது.