பாட்னா: 160 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து நிதிஷ்குமார் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் நிதிஷ்குமார், தேஜஸ்வி இணைந்து ஆளுநரை சந்தித்தனர்.  ஆளுநர் அழைப்பு விடுத்ததும் மீண்டும் பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பத்தாஹ்வி ஏற்பார்.