இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம் உள்ளிட்ட 7 நாடு அடங்கிய பிம்ஸ்டெக் அமைப்பிற்கு ரூ.7.5 கோடி நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கொழும்புவில் நடக்கும் பிம்ஸ்டெக் மாநாட்டில் காணொலி மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோடிஇதனை அறிவித்துள்ளார்.
Home Breaking News இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம் உள்ளிட்ட 7 நாடு அடங்கிய பிம்ஸ்டெக் அமைப்பிற்கு ரூ.7.5 கோடி...