மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 434 புள்ளிகள் உயர்ந்து 52,700 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 132 புள்ளிகள் உயர்ந்து 15,689 புள்ளிகளில் வணிகமாகிறது.
Home Breaking News மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 434 புள்ளிகள் உயர்ந்து 52,700 புள்ளிகளில் வர்த்தகம்