Home அரசியல்

அரசியல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி : முதல்வர் ஸ்டாலினை சந்தித்த திமுக நிர்வாகிகள்

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெருவாரியான இடங்களை கைப்பற்றி வரும் நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

விருதுநகர் நகராட்சி தேர்தலில் வாகை சூடிய மாமியார், மருமகள்

விருதுநகர் நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாமியாரும் மருமகளும் வெற்றி வாகை சூடினார். விருதுநகர் நகராட்சியில் 36 வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக 20...

2 மணி நிலவரம்: தடம் பதித்த இளம் முகங்கள்: என்னவாயிற்று நாம் தமிழர், மநீம-வுக்கு?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மதியம் 1 மணி நிலவரப்படி 21 மாநகராட்சிகளும் திமுக வசமாகியுள்ளன. இதில் மிகவும் சுவாரஸ்யமானது, நாகர்கோவில் மாநகராட்சி...

தஞ்சாவூர், கும்பகோணம் நிலவரம்: ஆதிக்கம் செலுத்தும் திமுக, சில இடங்களில் அமமுக

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சியின் 51 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒரத்தநாடு பேரூராட்சியில் இதுவரை எண்ணப்பட்ட 7 வார்டுகளில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 5 இடங்களையும்,...

கோவில்பட்டி நகராட்சி திமுக கூட்டணி 9 வார்டுகளில் வெற்றி பெற்று முன்னிலை

கோவில்பட்டி நகராட்சியில் நடந்த முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்றுமுன்னிலையில் உள்ளது. கோவில்பட்டி நகராட்சியில் கடந்த 19-ம் தேதி நடந்த நகர்ப்புற...

வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திருநங்கை கங்கா வெற்றி: குவியும் பாராட்டு

வேலூர் மாநகராட்சியில் 37-வது வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60...

TN Urban Local Body Election Results LIVE Updates: விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை: யாருக்கு வெற்றி?

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும் இதுவரை வந்துள்ள முடிவுகளின்படி திமுக அணி மிகப்பெரிய அளவில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட...

50,000 இடங்களில் 23-வது மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

பிப் 26ம் தேதி சனிக்கிழமையன்று, 23வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் நடைபெறவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் மகள் திருமண நிகழ்வு: உதகை ராஜ்பவனில் மூன்றடுக்கு பாதுகாப்பு

உதகையில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகள் திருமண நிகழ்வு 2 நாட்கள் நடைபெறவுள்ளதால், மாளிகையைச் சுற்றி மூன்று அடக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல், நியாய விலைப் பொருட்கள் மீதான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றவும்: ஜிகே வாசன் வலியுறுத்தல்

விவசாயிகளின் நெல் கொள்முதல் மற்றும் ஏழை, எளிய மக்களின் நியாய விலைப் பொருட்கள் மீதான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே...

ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாள்: ஆடம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து நலத்திட்டம் வழங்க அறிவுறுத்தல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாளையொட்டி, ஆடம்பர நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இது...

முற்பகல் 11 மணி வரை 21.69% வாக்குப்பதிவு: அரியலூரில் அதிகம், செங்கல்பட்டில் குறைவு | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – மாவட்ட வாரியாக நிலவரம்

தமிழகத்தில் நடைபெற்றுவரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முற்பகல் 11 மணி நிலவரப்படி, மொத்தம் 21.69% வாக்குகள் பதிவாகின. இதில் மாநகராட்சியில் 17.93%, நகராட்சியில் 24.53% மற்றும் பேரூராட்சியில் 28.42% வாக்குகள்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...