Home Breaking News

Breaking News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஹெச்.சி.எல். நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!

சென்னை: ஹெச்.சி.எல். நிறுவனத்துடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஹெச்.சி.எல். நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

#குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட #ரூ.200 கோடி மதிப்புள்ள #நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டது. ரூ.200 கோடி மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்தினர். 32 ஏக்கர் நிலத்தை நீண்ட காலமாக அக்கிரமித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில்...

கண்ணுக்கு தெரியும் மிகப்பெரிய பாக்டீரியாவை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..!!

அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய கண்ணுக்கு தெரியும் பாக்டீரியாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 0.9 செ.மீ. நீளமுள்ள பாக்டீரியாக்கள் கரீபியன் தீவுகளில் உள்ள சதுப்பு நிலங்களில் இருப்பதாக அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

மருத்துவப் படிப்பில் பதக்கங்கள் பெற்ற 28 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!!

சென்னை: மருத்துவப் படிப்பில் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்ற 28 மாணவ, மாணவியர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார். 2016-ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் மாநில...

ஆப்கன் நிலநடுக்கத்தால் உடைமைகளை இழந்த மக்கள் – நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலமாக பலரும் அம்மக்களுக்கான உதவியை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை காலை 6.1...

அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது என்ற வைத்திலிங்கம் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மறுப்பு

சென்னை: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேச்சுக்கு சி.வி.சண்முகம் மறுப்பு தெரிவித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக அவைத் தலைவராக...

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை நீதிமன்றம் உத்தரவு..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு உதகை மகளிர் கோர்ட் ஒத்திவைத்தது. தீபு ஆஜராகாத நிலையில் சயான், வாளையாறு மனோஜ், பிஜின் குட்டி, சதீசன், உதயகுமார், சந்தோஷ்...

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 434 புள்ளிகள் உயர்ந்து 52,700 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 434 புள்ளிகள் உயர்ந்து 52,700 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 132 புள்ளிகள் உயர்ந்து 15,689 புள்ளிகளில் வணிகமாகிறது.

ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்: 69% இறக்குமதி செய்த ரிலையன்ஸ், நயாரா

மும்பை: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ள நிலையில் இதில் 69 சதவீதத்தை ரிலையன்ஸ் மற்றும் நயாரா ஆகிய இரு நிறுவனங்கள் வாங்கி சுத்திகரித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுககு...

கடலூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சென்னை: கடலூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி...

புதிய கல்விக் கொள்கையை புரிந்துகொண்டு அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்: தமிழிசை வேண்டுகோள்

புதுச்சேரி அரசின் கல்வித்துறை சார்பில் 2017ம் ஆண்டு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாலுடன் ஊட்டச்சத்து மாவு கலந்து வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் அரசு பள்ளியில்...

10, 12-ம் வகுப்பு தனித் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு

10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த/வருகை புரியாத தேர்வர்கள் துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ’நடந்து முடிந்த 10, 12ம்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...