Home Chennai

Chennai

கரோனா பரவல்; 9 இடங்களில் அங்காடிகள் செயல்பட இன்று முதல் தடை: சென்னை மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள 9 இடங்களில் அங்காடிகள் செயல்பட நாளை முதல் அனுமதி இல்லை என, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி நேற்று...

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: 10-வது பாஸ், 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

அஞ்சல் துறையில் சென்னையில் ஆயுள் காப்பீட்டுத் துறையில் நேரடி முகவர்களுக்கான தேர்வு நடக்கிறது. இதில் 10-வது தேர்ச்சி அடைந்தவர்கள், 50 வயதுவரை உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து...

நடப்புக் கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கல்விக் கட்டணத்தை வசூலித்துக் கொள்ள அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

நடப்புக் கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவீதக் கல்விக் கட்டணத்தை 6 தவணைகளில் வசூலித்துக் கொள்ள அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க...

தமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதை சங்கரய்யா வீட்டுக்கே சென்று வழங்குகிறார் முதல்வர்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தகவல்

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை அவரது வீட்டுக்கே சென்று முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழக...

ஆழ்கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் 8 வயதுச் சிறுமி: கடல்வாழ் உயிரினங்களைக் காக்கத் திட்டம்

பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் இருந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிப்பதால் தனது தந்தையுடன் இணைந்து ஆழ்கடலில் தூய்மைப் பணியில் 8 வயதுச் சிறுமி தாரகை ஆரண்ணா ஈடுபட்டுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல்...

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 168 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 168 உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர்....

சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் தழும்பில்லா ரோபோடிக் கல்லீரல் தான அறுவை சிகிச்சை மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் தழும்பில்லா ரோபோடிக் கல்லீரல் தான அறுவை சிகிச்சை மையத்தைமுதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக, மருத்துவமனை யின் தலைவர் முகமது...

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் – 8 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி போடவில்லை : தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சியில் 8 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் கரோனா தடுப்பூசி போடவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் வீடுகளில் தனிமையில் உள்ள கரோனா நோயாளிகளால்...

பத்திரிகை, ஊடக ஆசிரியர்கள் மீதான 90 அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதல்வர் உத்தரவு

பத்திரிகை, தொலைக்காட்சி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மீது கடந்த 10 ஆண்டுகளில் போடப்பட்ட 90 அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக...

தனியார் பள்ளிகள் கட்டணம் எவ்வளவு?- உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு

நடப்புக் கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் கட்டணம் தொடர்பாக நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கத் தனியார் பள்ளிகளுக்குத் தடை விதித்து கடந்த...

மின்சார வாகன விலையில் 40% வரை ஊக்கத்தொகை: தமிழகத்தில் இதுவரை 14,366 வாகனங்கள் விற்பனை

மின்சார வாகனங்களை வாங்க மத்திய அரசு அளிக்கும் ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 14,366 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் தினசரிப் போக்குவரத்துக்கு சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவோர்,...

போலீஸ் அதிகாரி மீதான பாலியல் வழக்கு: நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி மீதான பாலியல் வழக்கு குறித்து, விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் எஸ்.பி.யாக உள்ள பெண்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...