Home Cricket

Cricket

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் சில மாதங்கள் முன்பு தான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இப்போது கிரிக்கெட்...

போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

போக்குவரத்து ஊழியர்களுக்கு 8 சதவீத சம்பள உயர்வு வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தமிழக அரசு சார்பாக முதற்கட்டமாக, கடந்த 1.9.2019-லிருந்து 2 சதவீத உயர்வும், 1.1.2022-லிருந்து அடுத்தகட்ட 3...

தாயுள்ளம் படைத்த செவிலியரின் பணியை போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம் என்று உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துக்களை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:...

என் வாழ்க்கையை அவர்கள் வாழ முடியாது- விமர்சகர்களுக்கு கோலி பதிலடி

விராட் கோலி கிரிக்கெட் பார்ம் வேண்டுமானால் தொடர் கோல்டன் டக்குகளாக இருக்கலாம், ஆனால் வணிக ரீதியாக அவர் ஒரு பொன் விராட் கோலி கிரிக்கெட் பார்ம் வேண்டுமானால் தொடர் கோல்டன் டக்குகளாக இருக்கலாம்,...

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை; 13-ம் தேதி முதல் மீண்டும் வெயில்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

சென்னைக்கு அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருக்கிறது, வரும் 13 ஆம் தேதி அசானி கரையை கடந்தவுடன் வெப்பநிலை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில்...

‘யாரும் கைநீட்டி குற்றம் சொல்லமுடியாத துறையாக காவல்துறை இருக்க வேண்டும்’ – முதல்வர் ஸ்டாலின்

 காவல்துறை யாரும் கைநீட்டி குற்றம் சொல்லமுடியாத துறையாக இருக்க வேண்டும். எங்கோ ஒரு காவலர் செய்யக்கூடிய தவறு, இந்த ஆட்சியின் தவறாக குற்றம்சாட்டப்படும். சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுத்திருந்தாலும், ஆட்சி மீதுதான்...

IPL 2022 | ‘வெல்டன் பெருசு’ பிராவோவிடம் சொன்ன தோனி: ஸ்டம்ப் மைக்கில் பதிவு

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பந்தை தடுத்து தனது ஃபீல்டிங் திறனை வெளிப்படுத்திய சிஎஸ்கே வீரர் பிராவோவை 'வெல்டன் பெருசு' என அந்த அணியின் கேப்டன் தோனி சொல்லியுள்ளார். அது ஸ்டம்பில் இருக்கும்...

IPL 2022 | தனது பழைய அணியை பந்தாடிய வார்னர்: டி20-ல் அதிக அரை சதம் பதிவு செய்து சாதனை

தனது முன்னாள் ஐபிஎல் அணியை தனது அபார பேட்டிங் திறனால் பந்தாடியுள்ளார் டெல்லி வீரர் டேவிட் வார்னர். அதோடு டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும்...

தமிழகத்தில் நேற்று 17,370 மெகாவாட் மின்சாரம் நுகர்வு; இதுவரை இல்லாத புதிய உச்சம் – அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

தமிழகத்தில் நேற்று (ஏப்.28) இதுவரை இல்லாத அளவில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பாக தமிழகம் உள்ளிட்ட...

பப்ஜி மதன் ஜாமீன் மனு: காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்துள்ள மனு குறித்து சைபர் க்ரைம் போலீஸார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புரதச் சத்து நிறைந்த 2,000 ‘கருங்கோழி’ குஞ்சுகளை ஆர்டர் செய்த தல தோனி: ஜாபுவா மாவட்ட கலெக்டர் அனுப்பிவைப்பு

புரத சத்து நிறைந்த கருங்கோழிகளை வளர்ப்பதற்காக அதன் குஞ்சுகளை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஜாபுவா கலெக்டர் அனுப்பி வைத்தார். மத்திய பிரதேச மாநிலம்...

IPL 2022 | எனது ஆட்டம் இன்னும் முடியவில்லை – தினேஷ் கார்த்திக்

நடப்பு ஐபிஎல் சீசனின் 13-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி ஐந்து பந்துகள் எஞ்சியிருக்க 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்...
- Advertisment -

Most Read

சுகாதாரமற்ற நிலையில் ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை அம்மா உணவகம்: மாநகராட்சிக்கு RMO கடிதம்

சென்னை: சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வரும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு, மருத்துவமனையில் நிலைய மருத்துவ...

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்படும்: நத்தம் விஸ்வநாதன்

சென்னை: "வரும் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்" என்று இபிஎஸ் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். ஜூலை...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது: ராஜஸ்தான் எல்லையிலிருந்து பணம் பெற்றதும் அம்பலம்

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர்கள் எல்லையிலிருந்து பணமும் பெற்றிருப்பது அம்பலமாகி உள்ளது. முஸ்லிம் இறைத்தூதரை விமர்சித்த நுபுர் சர்மாவிற்கு ஆதரவளித்ததாக உதய்பூரில் கன்னைய்யா லால் டெனி(40) பபடுகொலை...

நுபுர் சர்மா பேச்சு மீதான உச்ச நீதிமன்றத்தின் கண்டனம்; கருத்து தெரிவிக்க விரும்பவில்லை: அமைச்சர் கிரண் ரிஜிஜு

நுபுர் சர்மாவின் பேச்சை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கண்டித்தது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று மத்திய சட்டதுறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இறைதூதர்...