Home india

india

ஜெயம் ரவி படத்துக்காக பிரம்மாண்ட பங்களா செட்

சென்னை: ஜெயம் ரவியின் 32வது படம் ‘ஜெனி’. இதன் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, வாமிகா கபி ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர். வேல்ஸ் பிலிம்ஸ்...

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து இருளர் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்: மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து, சிதம்பரம் அருகே கிள்ளையில் இருளர் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் மாநிலத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டு பாலியல்...

மேகேதாட்டு அணைக்கான திட்ட அறிக்கை அனுமதியை திரும்பப்பெற வேண்டும் – மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: மேகேதாட்டு அணை தொடர்பாக வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி...

100 நாள் வேலை திட்டத்தில் அத்துமீறல்: யானைகள் வழித்தடத்தில் வெட்டப்பட்ட அகழியை மூட உத்தரவு

மசினகுடி: முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட யானைகள் வழித்தடத்தில் வெட்டப்பட்ட சர்ச்சைக்குரிய அகழியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது மசினகுடி சரகம். இந்த சரகத்துக்கு உட்பட்ட மாவனல்லா யானைகள்...

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து உதகை, கூடலூரில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

உதகை / கூடலூர்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இன பெண்களுக்கு எதிரான அநீதிகளை கண்டித்து, நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைமையில் பல்வேறு...

காவிரியில் 25,000 கனஅடி நீர் திறக்கப்பட வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காவிரியில் 5,000 கனஅடி நீர் திறப்பது போதுமானதல்ல என்றும் பற்றாக்குறையை போக்க 25,000 கனஅடி வீதம் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ்...

கூடங்குளம் 2-வது அணு உலையில் 76 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மின் உற்பத்தி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 76 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மின் உற்பத்தி நேற்று தொடங்கியது. கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி...

ஆசிய சாம்பியன் ஹாக்கி டிராபி கோப்பை – குமரியில் பயணம் தொடக்கம்

நாகர்கோவில்: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபி கோப்பை பயணம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து நேற்று தொடங்கியது. வரும் 31-ம் தேதி சென்னையை அடையும் இந்த கோப்பை, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல்வர்...

முதியோர், கைம்பெண்கள் உதவித் தொகை ரூ.200 மட்டும் உயர்வு: டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: "திமுக தேர்தல் வாக்குறுதியில் முதியோர் மற்றும் கைம்பெண்கள் உதவித் தொகையை ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக பொய் வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது வெறும் ரூ.200 மட்டும் உயர்த்தி...

மணிப்பூர் சம்பவம்: பாஜகவில் இருந்து விலகினார் புதுச்சேரி முன்னாள் எம்.பி கண்ணன்

புதுச்சேரி: மணிப்பூர் சம்பவத்தைத் தொடர்ந்து பாஜகவுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் அறவே இல்லை என்று முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கண்ணன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: மணிப்பூர் மாநிலத்தில் மே...

ராஜஸ்தான், மே.வ., பிஹாரை ‘கவனிக்காமல்’ மணிப்பூரை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன: பாஜக

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர் விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்குர், "எதிர்க்கட்சிகள் ஆளும்...

நவீன வசதிகளுடன் மாமன்ற கூடம்: ரிப்பன் மாளிகை வளாகத்தில் கருணாநிதி நூற்றாண்டு கட்டிடம் அமைக்க திட்டம்

சென்னை: நவீன வசதிகளுடன் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் கருணாநிதி நூற்றாண்டு வளாகக் கட்டிடம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...