புதுடெல்லி: பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் மாலிக்கை விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய விவகாரத்தில் உயரதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த...
வாஷிங்டன்: பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில், அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் அரிசிப் பைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்....
சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால்,...
சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற 60-வது பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2,573 மாணவ-மாணவிகள் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
சென்னை ஐஐடி-யின் 60வது பட்டமளிப்பு விழா ஐஐடி வளாகத்தில்...
சென்னை: மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறவும் வருகிற ஜூலை 26-ம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழகத்தில் உள்ள...
சென்னை: தனியார் மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஏற்கெனவே விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை செம்பியத்தைச் சேர்ந்தஜி.தேவராஜன்...
சென்னை: பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், ‘மக்களைத் தேடி மேயர்’திட்டம் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை (ஜூலை 22) தண்டையார்பேட்டையில்...
சென்னை: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில்...
சென்னை: ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக சட்டம் இயற்ற, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஆன்லைன் சூதாட்ட தடை...
மேஷம்: பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிது வாங்குவீர்கள். வீடு வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்: சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு...
கள்ளக்குறிச்சி: அமலாக்கத்துறை சோதனை விவகாரத்தில், அதிமுகவைப் போல்தான் திமுக என்று பாஜக நினைத்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம்; ‘ஈடி’க்கும் பயப்பட மாட்டோம் என்று கள்ளக்குறிச்சி கட்சி நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர்...
லண்டன்: உலகின் அதிகாரமிக்க பாஸ்போர்ட்டுகளின் பட்டியலை லண்டனை சேர்ந்த ஹென்லி அமைப்பு வெளியிட்டுள்ளது.
எந்த நாட்டின் பாஸ்போர்ட்டைக் கொண்டு அதிக எண்ணிக்கையிலான வெளிநாடுகளுக்கு விசா இல்லாமல் மற்றும் சென்றடைந்தவுடன் விசா பெறலாம் என்பதன் அடிப்படையில்...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...