Home india

india

ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, டாக்டர் எஸ்.ராஜசேகரனுக்கு சர்.ஜெ.சி.போஸ் சாதனையாளர் விருது

சென்னை: சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, டாக்டர் எஸ்.ராஜசேகரன் ஆகியோருக்கு `சர்.ஜெ.சி.போஸ் வாழ்நாள் சாதனையாளர்' விருது நேற்று வழங்கப்பட்டது இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பு சார்பில், தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்...

ஊழல் அரசு அதிகாரிகளின் சொத்துகளை தற்காலிகமாக முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், சிவன்தாங்கலைச் சேர்ந்த விஏஓ ராஜேந்திரன், அவரது மனைவி தனலட்சுமி மற்றும் அவரது மகன் டில்லிராஜா ஆகியோர் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.11.50 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் சதுர அடி நிலத்தைகுறைந்த...

அரசுக்கு ரூ.12.66 லட்சம் இழப்பு: தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் மீது வழக்கு

சென்னை: சென்னை தரமணியில் தமிழக அரசின் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநராக விஜயராகவன் என்பவர் இருந்தார். அவரது பணிக் காலத்தில் 2014-ம் ஆண்டில் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க தமிழக...

கே.கே.நகர் சிவன் பூங்காவில் உடற் பயிற்சி சாதனங்கள் கூடுதலாக தேவை

சென்னை: சென்னை கே.கே.நகர் சிவன் பூங்காவில் உள்ள உடற்பயிற்சி சாதனங்களை அதிகரிக்க வேண்டும் என உங்கள் குரல் சேவை வழியாக வாசகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையைப் பொருத்தவரை கடற்கரைக்கு அடுத்தபடியாக மக்கள்...

1 மணிநேர தண்ணீருக்கு 4 நாள் காத்திருப்பு: தாகத்தில் தவிக்கும் பெரும்பாக்கம் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு

பெரும்பாக்கம்: பெரும்பாக்கம் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். போதிய தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கத்தில்...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுச் சுவரிலிருந்து 115 மீட்டரை கடந்து மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை: அரசு தகவல்

சென்னை: "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இந்திய தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை விதிமுறைகளை மீறாமல் மெட்ரோ ரயில் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திருக்கோயில்களின் சுற்றுச் சுவரிலிருந்து...

உள்ளாட்சித் தேர்தல் தகராறு உள்ளிட்ட 2 வழக்குகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தகராறு உள்ளிட்ட இரண்டு வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கரூரைச் சேர்ந்த...

கலைஞர் நூலக திறப்பு விழாவை மதுரை ஆயுதப் படை மைதானத்தில் நடத்த தடை விதிக்கக் கோரி ஆட்சியரிடம் பாஜக மனு

மதுரை: மதுரை ஆயுதப் படை மைதானத்தில், கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா நடத்த தடை விதிக்க வேண்டும் என மதுரை ஆட்சியரிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மாவட்ட பாஜக...

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனையை தவிர்க்க டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக காவல் துறை டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பாலியல் ரீதியான உறவு தொடர்பான...

முதல்வர் ஸ்டாலின் கடிதத்தின் உணர்வை மதித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட வேண்டும்: முத்தரசன்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் கடிதத்தின் உணர்வை மதித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு முதல்வரும்,...

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மாணவர் விடுதியை மாற்றும் முடிவை கைவிடுக: மார்க்சிஸ்ட்

சென்னை: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனை மாணவர் விடுதியை மாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

ஆட்சி நிர்வாக தலைவர்களான ஆளுநர்கள் அரசியல் பேசலாம்: தமிழிசை திட்டவட்டம்

கோவை: ‘‘கட்சி தலைவர்கள் அரசியல் பேசும்போது ஆட்சி தலைவர்களாக விளங்கும் ஆளுநர்களும் அரசியல் பேசலாம்’’ என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தெரிவித்தார். கோவையில் நடைபெற்ற கம்பன் விழாவில் பங்கேற்பதற்காக நேற்று இரவு...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...