Home india

india

அமைச்சர் அறிவிப்புக்கு மாறாக பண்ணை பசுமை அங்காடியில் அதிக விலைக்கு தக்காளி விற்பனை தூத்துக்குடி

தூத்துக்குடி: அமைச்சர் அறிவிப்புக்கு மாறாக தூத்துக்குடியில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பண்ணை பசுமை காய்கறி அங்காடியிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு...

தானே கிரேன் விபத்தில் உயிரிழந்த இரு தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் நிகழ்ந்த கிரேன் விபத்தில் உயிரிழந்த இரு தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் ஷாஹாபூரில் சம்ருத்தி...

மகாராஷ்டிராவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் – தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் பலி!

மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், மும்பை – நாக்பூரை இணைக்கும் வகையில் விரைவு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது....

மணிப்பூர் வீடியோ விவகாரம்  தொடர்பாக – பிரதமர் ஆகஸ்ட்-10ம் தேதி பதிலளிப்பதாக தகவல்!

மணிப்பூர் வீடியோ விவகாரம்  தொடர்பாக ஆகஸ்டு 10ம் தேதி பிரதமர் மோடி  பதிலளிக்க உள்ளதாக தகவகல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை...

பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "நம் தலைமுறையே முன்னேறுவதற்கான அச்சாரமாக கல்வி அமைந்திருக்கிறது. அதனால்தான், மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க...

மக்களை தவறாக வழிநடத்த விரும்புகிறார்கள்: இண்டியா கூட்டணி குறித்து யோகி ஆதித்யநாத்

லக்னோ: எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இண்டியா கூட்டணிய கடுமையாக விமர்சித்துள்ளார் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். குடும்ப மற்றும் சாதிய அரசியலை எதிர்க்கட்சிகள் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு...

ஜெய்பூர் விரைவு ரயிலில் பாதுகாப்புபடை வீரர் துப்பாக்கி சூடு – சக அதிகாரி உட்பட 4 பேர் பலி!

ஜெய்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மும்பை நோக்கி...

மணிப்பூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு – இன்று விசாரணை!

மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா மற்றும் குக்கி...

என்எல்சி விவகாரத்தில் திமுக அரசு அவசரம் காட்டுவதன் அவசியம் என்ன? – ஜி.கே.வாசன்

மதுரை: என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் தமிழக அரசு இவ்வளவு அவசரம் காண்பிக்க தேவையில்லை. குறிப்பாக, விளைநிலங்களை கையகப்படுத்துவது என்பது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக இருக்கிறது. உடனடியாக இந்த அவசரப் பணியை...

வாகனங்களின் அனுமதிக்கப்பட்ட வேகத்தை சென்னையில் 60 கிலோ மீட்டராக உயர்த்த போக்குவரத்து போலீஸார் முடிவு

சென்னை: சென்னையில் வாகனங்களின் அனுமதிக்கப்பட்ட வேகம் 40-லிருந்து 60 கி.மீட்டராக உயர்த்த சென்னை போக்குவரத்து போலீஸார் ஐஐடி உட்பட துறை சார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. விபத்துகள்,...

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிசீலனை – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பொறையாத்தா கடைத் தெருவில் உள்ள 107 வயது நிறைந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு நேற்று வந்த தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கோபாலகிருஷ்ணனுக்கு ஓய்வூதியத்துக்கான...

இந்தநாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அலைச்சலும், செலவுகளும் இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள். உடல் நலத்திலும் கவனம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர்கள். ரிஷபம்: உங்களின் இலக்கை...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...