Home Tamilnadu

Tamilnadu

தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று மழை பெய்யுமா? : வானிலை முன்னறிவிப்பு

வரும் 10 ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தென் மேற்கு பருவ காற்று...

IMPS பரிவர்த்தனைக்கான தினசரி வரம்பு ₹ 5 லட்சம் ஆக உயர்வு! RTGS – NEFT என்ன வேறுபாடு?

இனி ஐ.எம்.பி.எஸ் முறை மூலம் ஒரு நாளைக்கு 5 லட்ச ரூபாய் வரை அனுப்பலாம் IMPS பரிவர்த்தனைக்கான தினசரி வரம்பை 5 லட்ச ரூபாயாக ரிசர்வ்...

கரூர் நகராட்சியில் சிறப்புத் தூய்மைப் பணி: அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்

தூய்மை கரூர் திட்டத்தில் கரூர் நகராட்சியில் சிறப்புத் தூய்மைப் பணியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். தூய்மை கரூர் திட்டத்தின் கீழ் கரூர் நகராட்சிப் பகுதியில் சிறப்புத் தூய்மைப் பணி தொடக்க...

30 ஆண்டுகளுக்குப் பிறகும் 17.5% தான்; ஓபிசி சிறப்பு ஆள்தேர்வு வேண்டும்: ராமதாஸ்

கிரீமிலேயர் முறைக்கு முடிவு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 08) வெளியிட்ட அறிக்கை: "மத்திய...

Chennai Power Cut: சென்னையில் இன்று (08-10-2021) அண்ணாசாலை, கிண்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்தடை!

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. சென்னையில்...

பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், போதைப் பொருள் கடத்தல்; புலிகள் இயக்க உளவுப் பிரிவு நபர் கைது: சென்னையில் தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை

பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவை சேர்ந்தவரை சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த மார்ச் மாதம்...

கோயில் நகைகளை உருக்க தடை விதிக்கக் கோரி வழக்கு

கோயில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்ற அறநிலையத் துறைக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக கோயில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக...

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக ஐசரி கணேஷ் பொறுப்பேற்பு

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலில், இந்த முறை இச்சங்கத்தின் கீழ் உள்ள 28 அங்கீகரிக்கப்பட்ட...

தமிழகத்தில் புதிதாக 850 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் புதிதாக 850 இடங்களுக்கு மருத்துவச் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக். 07) சென்னை ராஜீவ்...

லக்கிம்பூர் கலவரம்; உயிரிழந்த விவசாயிகள், பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: சத்தீஸ்கர், பஞ்சாப் அரசு அறிவிப்பு

உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் நடந்த கலவரத்தில் 4 உழவர்கள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இதில் விவசாயிகள், பத்திரிகையாளர்...

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்றுக: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர்...

கணவரை பிரிந்த பிறகு முதன்முறையாக வெளியில் வந்த சமந்தா!

கடந்த சனிக்கிழமை தங்களின் திருமண உறவு முடிவுக்கு வந்திருப்பதை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அறிவித்தனர் சமந்தாவும், நாக சைத்தன்யாவும். விவாகரத்து செய்திக்கு பிறகு வெளியில் வந்த...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...