Home TodayNews

TodayNews

ஓராண்டுக்குள் ஒன்றிய அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும்: பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை உத்தரவு

தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் ஒன்றிய அளவில் கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பால்...

‘பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் தமிழகத்திற்கு இணை யாருமில்லை’ – அமைச்சர் சேகர்பாபு

"பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் தமிழகத்திற்கு இணை யாருமில்லை. ஒன்றிய அரசு கூட ஒப்பிட்டாலும் தமிழகமே இதில் சிறந்து விளங்குகிறது" என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிவு

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,858 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 40 புள்ளிகள்...

குவைத்தில் 12,000 பொறியாளர்கள் வேலையிழக்கும் அபாயம்: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

"குவைத்தில் இந்திய பொறியாளர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. அதனால், குவைத் அரசுடன் பேசி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பட்டம்...

கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்: நிவாரணத் தொகை ரூ.10 லட்சம் வழங்கினார்

தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை மற்றும் பிரியாவின்...

அடுத்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயரும் சென்னையின் குடிநீர் தேவை: தமிழக அரசின் திட்டம் என்ன?

சென்னையில் குடிநீர் தேவை, அடுத்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு தீர்வு காண ஆய்வு ஒன்றை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஜன.20 வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கேரள...

இந்திய கிரிக்கெட்டில் ரீ-என்ட்ரி கொடுக்கும் தோனி: அது எப்படி?

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணிக்குள் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது எப்படி சாத்தியம் என்பதைப் பார்ப்போம்..

பிரியா மரணம் | “அரசியல் நோக்கத்தோடு கிளறி விடுவது சரியல்ல” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"மாணவி பிரியா மரணம் தொடர்பாக அரசியல் நோக்கத்தோடு எதையாவது கிளறி விடுவது சரியாக இருக்காது" என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார்...

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை: புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் இ்ன்று (நவ.15) தீர்ப்பு அளித்தது.

FIFA WC 2022 | கால்பந்து திருவிழாவுக்கான 8 மைதானங்களின் சிறப்பு அம்சங்கள்

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் உள்ள 8 மைதானங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த மைதானங்கள் தொடர்பான ஒரு பார்வை… லுசைல் ஐகானிக் மைதானம்: மத்திய தோகாவில்...

எழும்பூர் கண் மருத்துவமனையில் ‘மெட்ராஸ் ஐ’ நோய்க்கான மருந்து தட்டுப்பாடு: இன்று போய் நாளை வரச் செல்லும் ஊழியர்கள்

சென்னையில் உள்ள எழும்பூர் கண் மருத்துவமனையில் "மெட்ராஸ் ஐ" நோய்க்கான மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னையில் "மெட்ராஸ் ஐ" எனப்படும் கண் நோய்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...