Home TodayNews

TodayNews

கள்ளக்குறிச்சி பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சியில் மாணவி மரணத்தை அடுத்து நடந்த கலவரத்தால் மூடப்பட்ட தனியார் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரலாற்றில் மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள சோமாலியா

2011-ஆம் ஆண்டு சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அதேபோன்ற வறட்சி நிலையை சோமாலியா இந்த ஆண்டும் எதிர்கொண்டுள்ளது. வரும் மாதங்களில் சோமாலியாவின் நிலைமை மேலும்...

“குஜராத் அமுல் பால் நிறுவனத்திற்கு அமைச்சர்களை அழைத்துச் செல்ல தயார்” – ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேச்சு

"தமிழக ஆவின் நிறுவனத்துக்கு நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது. இதனை மறைத்த அமைச்சர் நாசர் 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆவதாக பொய்...

10% இடஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னையில் விரைவில் பெருந்திரள் பொதுக்கூட்டம்: கி.வீரமணி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக பெருந்திரள் பொதுக்கூட்டத்தை விரைவில் சென்னை மாநகரில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சிகளும் சமூக அமைப்புகளும் கலந்துகொண்ட கூட்டத்தில்...

உலக மக்கள்தொகை 800 கோடியாக அதிகரிப்பு: ஐ.நா. தகவல்

உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2080 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை...

இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய இயலாத இழப்பு: தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு முதல்வர் இரங்கல்

"தெலுங்குத் திரையுலகில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய முன்னோடியாக கிருஷ்ணா திகழ்ந்தார். அவரது மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடுசெய்ய இயலாத இழப்பாகும்" என்று தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மறைவுக்கு...

‘மருத்துவர்களின் கவனக்குறைவு; மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மருத்துவர்களின் கவனக்குறைவால் மரணம் அடைந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ராஜீவ் காந்தி...

ரூ.150 கோடி செலவில் நவ.19-ல் இந்தியன் ரேசிங் லீக் ஹைதராபாத்தில் தொடக்கம்: சென்னை உட்பட 6 அணிகள் பங்கேற்பு

இந்தியன் ரேசிங் லீக்கின் முதல் சீசன் போட்டியானது (ஃபார்முலா 3) வரும் 19-ம் ஹைதராபாத் ஸ்ட்ரீட் சர்க்யூட்டில் தொடங்குகிறது. தொழில்முறை ரீதியாக நடத்தப்படும் இந்தத் தொடரில் சென்னை டர்போ ரைடர்ஸ்,...

ஏக்கருக்கு ரூ.35,000 வழங்குக: மழை பாதிப்பை ஆய்வு செய்த முதல்வரிடம் கடலூர் விவசாயிகள் வேண்டுகோள்

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த விளை நிலங்களை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டு, வீடுகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

‘உலகை அமைதி பாதைக்கு திருப்பும் பொறுப்பு நம்வசம் உள்ளது’ – ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையும் தான் தீர்வு. இரண்டாம் உலகப்போர் கால தலைவர்கள் போல் நாம் ஒன்றிணைந்து அதற்கான வழியை ஏற்படுத்தித் தர வேண்டும்....

சாத்தனூர் அணையில் விநாடிக்கு 10,850 கனஅடி நீர் திறப்பு: தி.மலை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,850 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

குழந்தைகளை சமாளிக்க நண்பனாகுங்கள்! – ஜவஹர்லால் நேருவின் யோசனை

குழந்தைகள் மீது மிகுந்த அன்பும் ஆர்வமும் ஜவஹர்லால் நேரு கொண்டிருந்ததால், அஜ்மீரைச் சேர்ந்த ராம் நாராயணன் சௌத்ரி இந்தியாவின் எதிர்காலம் பற்றி நேருவிடம் பேட்டி எடுக்க 1958-ல் விருப்பம் தெரிவித்தார்....
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...