எரிவாயு குழாய்களை நெடுஞ்சாலையோரம் அமைக்க கெயில் நிறுவனத்திடம் முதல்வர் வலியுறுத்த வேண்டும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார். நிலம் பறிபோக போகிறது என்ற பயத்தில் தற்கொலை செய்த விவசாயி கணேசன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
Home Breaking News எரிவாயு குழாய்களை நெடுஞ்சாலையோரம் அமைக்க முதல்வர் வலியுறுத்த வேண்டும்: ஓ.பி.எஸ். கருத்து