இன்று பிறந்தநாள் காணும் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் திரு.K.N நேரு அவர்களை தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுச் செயலாளர் திரு.சுரேந்திரன் செயற்குழு உறுப்பினர்கள் M.ரவிக்குமார் மற்றும் S.சஞ்சய் ஆகியோர் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.