LATEST ARTICLES

ஒதுக்கிவைத்த பேராசிரியர்கள், மாணவர்கள்: உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இரு மாணவிகள்

சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் இரு மாணவிகள் மெர்குரிக் சல்பைடு குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மதுரையைச் சேர்ந்த மதி மற்றும்...

தேசத்தைப் பற்றி தெரியாதவர்களே வீர சாவர்க்கரை எதிர்க்கிறார்கள்- தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி கடற்கரையில் காந்தி திடல் அருகில் அமைந்துள்ள தியாகச் சுவரில், சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெயர் பலகை பதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வீரசாவர்க்கர், வீரமங்கை வேலுநாச்சியார் உள்ளிட்டோரின் பெயர் பலகைகளை புதுவை துணை...

விசாரணையைக் கைவிட்ட வருமான வரித் துறை: சசிகலா, இளவரசிக்கு எதிரான செல்வ வரி வழக்கு முடித்துவைப்பு

வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசிக்கு எதிரான செல்வ வரி வழக்கை கைவிடுவதாக வருமான வரித் துறை தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996-97...

இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க 5 லட்சம் யூரோக்கள் முதலீடு: ஜெர்மனியின் பலே திட்டம்

இந்திய நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சுமார் 5 லட்சம் யூரோக்களை முதலீடு செய்ய ஜெர்மனி நாடு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கரோனா தொற்று பரவலுக்கு பிறகு உலக சுற்றுலாத் துறை மெதுவாகப்...

August Vol-1 PDF

Metropeople August Vol-1

“முன்னறிவிப்பின்றி அணைகளில் அதிக நீர் திறக்கக் கூடாது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

மேட்டூர் அணையில் இருந்து இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (04/08/2022) பிற்பகல் 12.00 மணியளவில் கரூர்,...

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்வுகளை ஒளிபரப்ப ஓடிடி நிறுவனங்களுக்கு அழைப்பு

மாமல்லபுரத்தில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ஆம் தேதி தொடங்கியது.  ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக  187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...

பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டக்கூடாது: சீமான் கண்டனம்

நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள தனியார் கட்டிடங்களை இடிப்பதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் தமிழ்நாடு அரசு, விமான நிலையம் அமைப்பதற்குத் தானே நீர்நிலைகளை அழிக்க முயல்வது எவ்வகையில் நியாயமாகும்?" என்று நாம் தமிழர் கட்சியின்...

இஸ்ரோ திட்டத்தில் சாதித்த மாணவிகள்! நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டு சாதனை புரிந்தார்கள். இஸ்ரோவின் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ சார்பில் இப்பள்ளியின் 10 மாணவிகள்...

சிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் தமிழக கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது மிகப் பெரிய சாதனை: ஆளுநர் ஆர்.என்.ரவி

சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் நாட்டிலேயே முதல் பத்து இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனை என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். மத்திய கல்வித் துறை சமீபத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான...

Most Popular

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...

Recent Comments