சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72குறைந்து, ரூ.37,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து, ரூ.4,627-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து , ரூ.60.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Home Breaking News சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.37,016-க்கு விற்பனை
- Breaking News
- Chennai
- Gold
- Heavyrain
- HighCourt
- india
- Madurai
- metropeople
- News
- NewsUpdate
- newsupdates
- Politics
- Social
- Tamilnadu
- TodayNews
- அரசியல்
- ஆரோக்கியம்
- தொழில்நுட்பம்
- வணிகம்