Home Heavyrain

Heavyrain

சென்னையில் தேங்கும் மழைநீரை அகற்ற 24 மணி நேரமும் தயார் நிலையில் மோட்டார் பம்புகள்

சென்னையில் வடகிழக்கு பருவமழை முடியும் வரை தண்ணீர் தேங்கிய இடங்களில் 24 மணி நேரமும் மோட்டார் பம்புகளை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் பரவலாக 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: சென்னை வானிலை ஆய்வு மையம் 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அகடோபர் 29 ஆம் தேதி தொடங்கும் என்று சென்னை...

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நவ.1 வரை பரவலாக கனமழை வாய்ப்பு

தமிழகத்தில் அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1-ம் தேதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக...

பருவமழை காலத்தில் மின்விபத்துகளை தடுக்க மக்கள் செய்ய வேண்டியவை என்னென்ன?

திருநெல்வேலி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் (பகிர்மானம்) கி. செல்வகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளது. தென்மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது....

அதிக மழை பெய்தாலும் மின் விநியோகம் பாதிக்காது: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

"வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை, மழை எந்தளவுக்கு பெய்தாலும்கூட மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகளாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி...

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்: இந்திய வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் அபாயக்...

கொடைக்கானல் மன்னவனூரில் மூலிகை புல்வெளிகள் பாதுகாக்கப்படுமா?

கொடைக்கானல் மன்னவனூரில் மூலிகை புல்வெளிகளை பாது காக்க அந்நிய மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 2,000 ஏக்கர்...

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (29-ம் தேதி...

ஊட்டி அருகே கனமழை காரணமாக கான்க்ரீட் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து சேதம்

நீலகிரி: மழை காரணமாக மண் நன்கு ஊறிய நிலையில் பாரம் தாங்காமல் ஊட்டி - குன்னூர் சாலையில் வேலிவியூ பகுதியில் தனியார் இடத்தில் உள்ள 15 அடி உயர கான்கீரிட் தடுப்புசுவர் இடிந்து...

August Vol-1 PDF

Metropeople August Vol-1

“3,000 மாணவர்களின் ஆவணங்கள், 67 வாகனங்கள் எரிப்பு” – கள்ளக்குறிச்சியில் ஆய்வுக்குப் பின் அமைச்சர் ஏ.வ.வேலு தகவல்

கள்ளக்குறிச்சி கலவரத்தில் 3,000 மாணவர்களின் ஆவணங்கள் மற்றும் 67 வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இளைஞர்களின் போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. பள்ளிக்குள் நுழைந்து...
- Advertisment -

Most Read

பெண்களுடன் வீடியோ விவகாரம்: குமரி பாதிரியார் அதிரடி கைது

நாகர்கோவில்: பெண்களுடன் பாதிரியார் இருக்கும் வீடியோ வைரலான நிலையில், தலைமறைவாக இருந்த அவரை இன்று நாகர்கோவிலில் தனிப்படையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்ரோ (29). பாதிரியாரான இவர் அழகியமண்டபம் அருகே...

தமிழ்நாடு பட்ஜெட் 2023: ரூ.621 கோடியில் சென்னை அண்ணா சாலையில் 4 வழி மேம்பாலம்

சென்னை: வரும் ஆண்டில், 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர்...

தி.மலை | வட மாநில தொழிலாளர்கள் இல்லையென்றால் தொழிற்கூடங்கள் காலியாகிவிடும்: விக்கிரமராஜா தகவல்

தி.மலை: வட மாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழிற்கூடங்கள் காலியாகவிடும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத் தின் 37-வது ஆண்டு விழா திருவண்ணாமலையில்...
error: Content is protected !!