விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 27.08.2021 – 10.10.2021
இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. Archery , Athletics, Basketball,Boxing ,Cycling ,Fencing ,Football ,Gymnastics ,Handball ,Hockey ,Judo , Kabaddi ,Karate ,Kho-Kho , பதவிக்கு காலிப்பணியிடங்களை நிரப்ப மொத்தமாக 220 காலிப்பணியிடங்களை ஒதுக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம் | Sports Authority of India (SAI ) |
பணியின் பெயர் | Assistant Coach |
காலிப்பணியிடங்கள் | 220Unreserved – 90 பணியிடங்கள்Other Backward Classes – 59 பணியிடங்கள்Scheduled Caste – 33 பணியிடங்கள்Economically Weaker Section – 22 பணியிடங்கள்Scheduled Tribes – 16 பணியிடங்கள் |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். |
வயது | அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். |
சம்பள விவரம் | குறைந்தபட்சம் ரூ.41,420/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.08.2021 – 10.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
கல்வி தகுதி | அங்கீகரிக்கப்பட்ட இந்திய/ வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் SAI, NS NIS பயிற்சியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லதுஒலிம்பிக்/சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவராய் இருத்தல் வேண்டும் அல்லது துரோணாச்சார்யா விருது பெற்றவராய் இருத்தல் வேண்டும் |
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண : http://sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1629801344_Detailed%20advt.%20for%20Asstt.%20Coaches%20on%20Contract%20for%20SAI%20(1).pdf
அதிகாரபூர்வ வலைத்தளம் https://sportsauthorityofindia.nic.in/saijobs/