நமது METRO PEOPLE செய்தி தாள் கோயம்புத்தூர் பிரிவு வணிகத் தலைவர் திரு.விக்னேஷ் அவர்கள் திருமணத்திற்கு
தமிழக வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன,
செயலாளர் சுரேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இவ் விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.