வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பசலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்தது. இன்றும், நாளையும் ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளது. தருமபுரி, குமரி, நெல்லையில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.
- Breaking News
- Chennai
- Drug
- Education
- Heavyrain
- HighCourt
- india
- News
- NewsUpdate
- Politics
- Social
- Tamilnadu
- weather Report