கோவை: பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கடிதம் எழுதிய முதலமைச்சருக்கு தென்னிந்திய பஞ்சாலை சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 முறை கடிதம் எழுதியிருந்தார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பஞ்சாலை சங்க தலைவர் ரவி சியாம் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Home Breaking News பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கடிதம் எழுதிய முதல்வருக்கு தென்னிந்திய பஞ்சாலை சங்கம்...