தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக நுங்கம்பாக்கம் காவல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் CCTV கேமராக்கள் பொருத்தும் தமிழக அரசின் “நமக்கு நாமே” திட்டத்திற்கு ரூபாய் 25,000/- நன்கொடை வழங்கப்பட்டது இதில் சங்கத்தின் பொதுச் செயலாளர் S.சுரேந்திரன் துணைத்தலைவர் T.R.மாதேஸ்வரன் செயற்குழு உறுப்பினர்கள் திரு. S.துரைராஜ் S.ஸ்ரீனிவாசன் M. ரவிக்குமார் சரவணன் M. அஜய்குமார் உறுப்பினர்கள் கலையரசன் சிலம்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.