Home BJP

BJP

புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது: உச்ச நீதிமன்றத்தில் காங்., திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் மனு

புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி 14 எதிர்க்கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கை ஏப்ரல் 5-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை செய்கிறது. எதிர்க்கட்சிகள்...

“தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது; சிலர் விலகுவதால் பாதிப்பு இல்லை” – வானதி சீனிவாசன்

"தமிழகத்தில் பாஜக அதிகமான புதிய நபர்களால், இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, பாஜகவில் இருந்து சிலர் விலகி வேறு கட்சிகளில் இணைவதால் எங்களது கட்சிக்கு எந்த...

குண்டு வெடிப்பின் 25-ம் ஆண்டு நினைவு தினம்: கோவையில் இந்து அமைப்புகள் புஷ்பாஞ்சலி

கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் 25-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று இந்து அமைப்புகள் சார்பில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. கோவையில் 1998 பிப்.14-ல்...

டெல்லியில் பாஜகவின் பிரம்மாண்ட பேரணி: பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: பாஜகவின் இரண்டுநாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று (திங்கள்கிழமை) டெல்லியில் தொடங்குகிறது. முன்னதாக, பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணிக்கு அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,...

“நேரு குறித்து அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்வீர். இல்லையெனில்…” – ஆளுநருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

"நேருவைப் பற்றியோ, லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றியோ முழுமையாக அறிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத் தனமாக அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளைக் கூறுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்....

“என் தரப்பு விளக்கம் கேட்கப்படவில்லை” – பாஜக தலைமை மீது காயத்ரி ரகுராம் காட்டம்

"நான் பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியிருப்பது வருத்தமளிக்கிறது" என்று கட்சியிலிருந்து 6 மாத காலம் நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் காயத்ரி...

ஓராண்டுக்குள் ஒன்றிய அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும்: பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை உத்தரவு

தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் ஒன்றிய அளவில் கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பால்...

“குஜராத் அமுல் பால் நிறுவனத்திற்கு அமைச்சர்களை அழைத்துச் செல்ல தயார்” – ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேச்சு

"தமிழக ஆவின் நிறுவனத்துக்கு நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது. இதனை மறைத்த அமைச்சர் நாசர் 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆவதாக பொய்...

Metro People Weekly Magazine Edition-08 From the month of November

https://metropeople.in/wp-content/uploads/2022/11/Nov-Vol-01-Edition-08.pdf

சிறுவனுக்கு கராத்தே நுட்பம் சொல்லிக் கொடுத்த ராகுல்: பாஜகவுக்கு மறைமுகமாக இடித்துரைத்த காங்கிரஸ்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். நேற்று இந்த யாத்திரையின் 56வது நாளில் அவர் தெலங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது ஒரு...

கோவை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பு பதில்

கோவை முழு அடைப்புக்கு பாஜக தலைவர் அழைப்பு விடுக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோவையில் பாஜக அறிவித்துள்ள முழு அடைப்பு...

மொழிகள் மீது தாக்குதல் நடத்தினால்… – ஆர்எஸ்எஸ், பாஜகவை எச்சரித்த ராகுல் காந்தி

"கர்நாடகா மக்கள், அவர்கள் மொழிகள் மீது பாஜகவும், ஆர்எஸ்எஸும் தாக்குதல் நடத்தினால் அவர்கள் காங்கிரஸின் முழுபலத்தையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்" என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
- Advertisment -

Most Read

திருவாரூரில் இன்று ஆழித் தேரோட்டம்

திருவாரூரில் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் இன்று (ஏப்.1) நடைபெறுகிறது. திருவாரூர் தியாகராஜர் கோயிலின் பங்குனித் திருவிழா கடந்தமார்ச் 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினந்தோறும் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர்,சந்திர சேகரர்,...

மேற்கத்திய நாடுகள் 3-ம் உலகப் போரை தூண்டுகின்றன: பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு

உக்ரைன் ஆதரவு நிலைப்பாடு மூலம் மேற்கத்திய நாடுகள்தான் மூன்றாம் உலகப் போரை தூண்டுகின்றன என்று பெலாரஸ் அதிபர் லுகாஸ்ஷென்கோ தெரிவித்துள்ளார். இது குறித்து தொலைகாட்சியில் லுகாஸ்ஷென்கோ கூறும்போது, ”உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் அளிக்கும் ஆதரவு...

விசாரணைக்கு வந்தோரின் பற்களை பிடுங்கிய பல்வீர் சிங் நேரில் ஆஜராக மனித உரிமை ஆணையம் சம்மன்

திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் குறித்து வரும் ஏப்ரல் 3-ம் தேதி ஏஎஸ்பி பல்வீர் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம்...

மணப்பாறை முறுக்கு, கம்பம் பன்னீர் திராட்சை உட்பட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்பு

தமிழகத்தில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்புள்ளது என அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞருமான பி.சஞ்சய் காந்தி தெரிவித்தார். இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம்...
error: Content is protected !!