Home Chennai

Chennai

மாஃபா பாண்டியராஜனுக்குப் பொருளாதாரம் தெரியாது; வாய்க்கு வந்தபடி உளறுகிறார்; நிதியமைச்சர் காட்டம்

மாஃபா பாண்டியராஜனுக்குப் பொருளாதாரம் தெரியாது. அவர் வாய்க்கு வந்தபடி உளறுபவர் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று மதுரை...

திரையுலகில் 62-வது ஆண்டில் கமல்: வைரலாகும் ‘விக்ரம்’ போஸ்டர்

திரையுலகில் 62-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கமலுக்கு, பிரத்யேக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது 'விக்ரம்' படக்குழு. பீம்சிங் இயக்கத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, கமல்ஹாசன் உள்ளிட்ட...

அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்தை 2 வகையாகப் பிரிக்க திட்டம்: புதிய துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு

மாணவர்களுக்கு ஏற்றார்போல பொறியியல் பாடத் திட்டத்தை 2 வகையாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளதாக, அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த...

வாசிப்பு நமது சுவாசிப்பாகட்டும்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

வாசிப்பு நமது சுவாசிப்பாகட்டும் என்று தேசிய நூலகர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘இந்திய நூலக அறிவியலின் தந்தை’ எனப் போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் (சீயாழி ராமாமிர்த ரங்கநாதன்) பிறந்த நாள்...

பீஸ்ட் படக்குழுவில் இணைந்த சிவகார்த்திகேயன்

விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும்...

நானி தயாரிப்பில் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின்

நானி தயாரிப்பில் உருவாகி வரும் ஆந்தாலஜியில் 'குக் வித் கோமாளி' அஸ்வின் நடித்துள்ளார். தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'டக் ஜெகதீஷ்', 'ஷ்யாம் சின்கா...

திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை எடுத்துக்கூறி உள்ளாட்சி தேர்தலில் முழு வெற்றியைப் பெற வேண்டும்: அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுரை

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், அதிமுக மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்கட்டமாக, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை...

பொது இடங்களில் தனியார் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள் நடத்துவதற்கு தடை: சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் தனியார் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ் கல்வெட்டுகளை ஒப்படைக்க கோரியுள்ளோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

மைசூர் தொல்லியல் அலுவலகத்தில் உள்ள படியெடுத்த கல்வெட்டுகளை, தமிழகத்திடம் ஒப்படைக்கும்படி கேட்டுள்ளோம் என தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். மதுரை விமான...

எம்எல்ஏ விடுதிக்குள் நுழைய முயற்சி: முன்னாள் எம்.பி. உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியின் ‘டி’...

தமிழக பட்ஜெட்: பேரவையில் நாளை தாக்கல்

தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக் கான திருத்திய பட்ஜெட், சட்டப் பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த பிப்.23-ம் தேதி முந்தைய அதிமுக அரசின் இடைக்கால...

நெல் கொள்முதல்; உழவர்களை பாதிக்கும் புதிய கட்டுப்பாடுகளை நீக்குக: ராமதாஸ்

நெல் கொள்முதலில் உழவர்களை பாதிக்கும் புதிய கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள‌ அறிக்கை: ''காவிரிப்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...