Home india

india

‘Naa Ready’ பாடல் மாலை 6.30-க்கு வெளியீடு: லியோ படக்குழு அறிவிப்பு

சென்னை: தமிழ் திரைத்துறையில் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் ‘நான் ரெடி’ முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை 6.30-க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது....

உச்ச நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனைவி கேவியட் மனு தாக்கல்

உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்போது, தனது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் எனக் கூறி, செந்திலாபாலாஜியின் மனைவி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் கோடைக்கால...

புதுச்சேரியில் தனியார் பேருந்து – ஆட்டோ மோதி விபத்து: 8 பள்ளிச் சிறுமிகள் காயம்

 புதுச்சேரி புஸ்சி வீதியில் தனியார் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பள்ளிச் சிறுமிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர்...

திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்; தேஜஸ்வி யாதவ் பங்கேற்பு

கலைஞர் கோட்டத்தை திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முத்துவேலர் நூலகத்தை பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, திமுக மற்றும் தமிழக அரசு...

புதுச்சேரியில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்?

புதுச்சேரியில் கிராமப் பகுதிகளில் இருந்து நகரத்துக்கும், நகரப்பகுதிகளில் இருந்து ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற் பேட்டைகளில் உள்ள நிறுவனங்களுக்கும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பணிபுரிய சென்று வருகின்றனர். இதில், ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள்...

தாம்பரத்தில் சும்மா கிடக்கும் சுரங்கப்பாதை

தாம்பரம் கிழக்கு பகுதியில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. கிழக்கு, மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டபோது, ரயில்வே தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்ல எந்த வசதியும் செய்யப்படவில்லை. கார்...

5 ஸ்டார், 7ஜி… காலம் கலைத்துப் போட்டு ஆடும் அப்பா – மகன் விளையாட்டு | Father’s Day Special

“பூமியில முதல்ல பொண்ணு மட்டும்தான் இருந்தாளாம்... அவளே தனியாக உசுர உருவாக்கி, பிரசவிச்சு, சந்ததி வளர்த்தாளாம். ஒருத்தியா இருந்தா அவள சுலபமா அழிச்சுரலாம். அதனால துணைக்கு ஒரு ஆள உருவாக்கி, உசுருல பாதிய...

இரண்டு நாளில் ரூ.240 கோடி! – வசூலில் முன்னேறும் ‘ஆதிபுருஷ்’

மும்பை: எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ படம் உலகம் முழுவதும் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’...

கோயம்பேடு எனும் குப்பை மேடு – காய் கனி வாங்க வரும் மக்களுக்கு நோய் நொடி இலவசம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை என்ற ஒரு அடையாளத்தை தாங்கி பிடித்து கொண்டிருப்பது சென்னை கோயம்பேடு மார்க்கெட், ஆரம்பத்தில் பாரிமுனையில் உள்ள கொத்தவால் சாவடி மார்க்கெட் மிகப்பெரிய சந்தையாக திகழந்து கொண்டிருந்தது. இங்கிருந்துதான் சென்னை...

மதுக்கடை மரணங்கள் குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

"கடந்த சில வாரங்களில் மது குடித்தவர்கள் உடனுக்குடன் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. மதுக்கடைகளில் கலப்பட மது விற்பனை செய்யப்பட்டதா? என்று பல்வேறு தரப்புகளில் எழுப்பப்படும் ஐயங்களுக்கு விடையளிக்க வேண்டியது அரசின்...

Metropeople Edition -40

MP Edition - 40 final _compressed

10 மணி நேரத்துக்கும் மேலாக நடிகர் விஜய் நிகழ்வு நீடிப்பு

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் நடத்தி வரும் கல்வி விருது வழங்கும் விழா 10 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இதுவரை 1,150 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. நடிகர்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...