Home india

india

“4 நாள்தான் வேலை செய்வேன், ரூ.50000 சம்பளம் வேணும்” – நேர்முகத் தேர்வில் நிபந்தனை வைத்த விஐபி

கொல்கத்தா: அண்மையில் பட்டம் பெற்றவரும், எதவித முன் அனுபவமும் இல்லாத வழக்கறிஞருமான ஒருவர் தனது நேர்முகத் தேர்வில் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக 4 நாட்கள் தான் வேலை செய்வேன், ரூ.50 ஆயிரம்...

ஹர்மன்பிரீத் கவுர் நடந்துகொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கிறது: வங்கதேச கிரிக்கெட் வாரியம்

மிர்பூர்: வங்கதேச அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் நடந்துகொண்ட விதம் ஏமாற்றமடையச் செய்ததாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. வங்கதேச அணியுடனான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை...

“மணிப்பூர் உடன் மற்ற மாநிலங்களை ஒப்பிட முடியுமா?” – கார்கே சரமாரி கேள்வி

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாடாளுமன்றத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் கடந்த மே 4-ஆம்...

“விஜயகாந்த் போல வர நினைத்தால்…” – விஜய் குறித்த கேள்விக்கு பிரேமலா ‘வார்னிங்’ பதில்

சென்னை: “இனி விஜயகாந்தின் பாணியை பின்பற்றி யாராலும் அரசியலுக்கு வர முடியாது. அப்படி வர நினைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட...

இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்டுக்கு சவால் விடும் ஹார்லி, ட்ரைம்ப் பைக்குகள்!

மும்பை: இந்திய ப்ரீமியம் மோட்டார் சைக்கிள் விற்பனையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்துக்கு சவால் கொடுக்கும் வகையில் ஹார்லி மற்றும் ட்ரைம்ப் (Triumph) பைக்குகள் அறிமுகமாகி உள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய இருசக்கர வாகன நிறுவனங்களின்...

ஓசூர் சம்பங்கிரி வழியாக குட்கா, கஞ்சா வருகை அதிகரிப்பு – பின்னணி என்ன?

ஓசூர்: ஓசூர் சம்பங்கிரி சோதனைச் சாவடியில் போலீஸார் கண்காணிப்பு இல்லாததால், கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலிருந்து குட்கா, கஞ்சா உள்ளிட்டவை தமிழகத்துக்கு கடத்தி வருவது அதிகரித்துள்ளது. தமிழக, கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் உள்ளதால், கர்நாடக...

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 110 வட்டாட்சியர்களுக்கு, துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு: தமிழக அரசு

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 110 வட்டாட்சியர்களுக்கு, துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்சநீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர்...

அரியாங்குப்பம் புதுச்சேரி – கடலூர் சாலையில் செயல்படாத சிக்னலுக்கு கண்ணீர் அஞ்சலி

புதுச்சேரி: அரியாங்குப்பம் புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள கோட்டைமேடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னல் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் பழுதாகி, காட்சி பொருளாக...

ஜி-20 மாநாட்டுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் – சென்னை, மாமல்லபுரத்தில் ட்ரோன் பறக்க 4 நாட்கள் தடை

சென்னை / மாமல்லபுரம்: ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளர் மாமல்லபுரத்தில் ஆய்வு செய்தார். சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 4 நாட்கள் ட்ரோன்...

வாட்ஸ்-அப் மூலமாக சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் முறை – 2 மாதத்தில் 1.85 லட்சம் பேர் பயன்

சென்னை: மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க, கவுன்ட்டர் டிக்கெட் முறை, பயண அட்டை முறை மற்றும் க்யூ.ஆர் கோடு முறை ஆகிய வசதிகள் முன்பு இருந்தன. இதன் தொடர்ச்சியாக, செல்போனின் வாட்ஸ் - அப்...

சென்னை புறநகர் மின் ரயில் – விரைவில் புது அட்டவணை

சென்னை: மின்சார ரயில்கள் கால அட்டவணை ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாற்றப்பட்ட கால அட்டவணை கடந்த 14-ம் தேதி அமலுக்கு வந்தது. இதில், மொத்தம் 54 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன....

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: என்ஐஏ சோதனைக்கு எஸ்டிபிஐ கண்டனம்

சென்னை: எஸ்டிபிஐ மாநில தலைவர் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்துவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...